குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது
February 26, 2020 • செல்வகுமார் நிருபர் வாணியம்பாடி • தமிழகம்
" alt="" aria-hidden="true" />
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது தாக்குதல் நடத்தியதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 45 பேர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்