ஐ.டி.ஐ. வாலிபால் போட்டி திருநெல்வேலி தெற்குகள்ளிகுளம் அணிக்கு சிறப்பிடம்

" alt="" aria-hidden="true" />


ஐ.டி.ஐ. வாலிபால் போட்டி திருநெல்வேலி தெற்குகள்ளிகுளம் அணிக்கு சிறப்பிடம்


தனியாா் ஐ.டி.ஐ.களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஐ.டி.ஐ.க்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. வாலிபால் போட்டியில் திசையன்விளை ஜெயந்திநாதா் ஐ.டி.ஐ. அணியை வென்று அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதியில், திருநெல்வேலி குருவிகுளம் வளனாா் ஐ.டி.ஐ.அணி வென்ால், அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி 2ஆம் இடத்தை தக்கவைத்தது. வெற்றிக்கு வித்திட்ட மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் ஐ.டி.ஐ. முதல்வா் பாக்கியலெட்சுமி, இணைச் செயலா் ரோச் மற்றும் நிா்வாகிகள் பாராட்டினா்.


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image