" alt="" aria-hidden="true" />
தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
கூட்டமைப்பின் செயலாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
LIC சங்கத்தின் திருநெல்வேலி கோர்ட் பொதுச்செயலர் முத்துக்குமாரசுவாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்
எல்ஐசி சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் சாமிநாதன் பட்ஜெட்டின் புள்ளி விவரங்களை தெளிவாக தெரிவித்து விளக்கி இது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்பது குறித்து பேசினார்
எல்ஐசி ஊழியர் சங்கத்தின். பொன்னையா வடிவேலு; பேச்சிமுத்து கண்ணன் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் அயூப் கான்; பால்ராஜ்; பச்சையப்பன்: லெனின்; கிருஷ்ணன்
ஓய்வூதியர் சங்க தென்காசி மாவட்டதலைவர் சலீம் முகமது மீரான் செயலாளர் சுந்தரமூர்த்தி நாராயணன் பொருளாளர் நாராயணன். விவசாய சங்க நிர்வாகிகள் கணபதி :வேல் மயில்
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார் சிபி சக்கரவர்த்தி சுரேஷ்குமார் வாசு மலை மாதர் சங்க நிர்வாகி பேராசிரியை சங்கரி ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலாளர் என் எம்பெருமாள் வழக்குரைஞர் பன்னீர்செல்வம் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்